• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவகத்திற்கும் பங்களாதேஷின் சிட்டாகோங் (BGMEA) ஆடை வடிவமைப்பு மற்றும் தொழினுட்ப நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஆடை வடிவமைப்பு மற்றும் தொழினுட்ப துறைகளில் கல்வி மற்றும் தொழில்சார் நடைவடிக்கைகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவகத்திற்கும் பங்களாதேஷின் சிட்டாகோங் (BGMEA) ஆடை வடிவமைப்பு மற்றும் தொழினுட்ப நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பங்களாதேசிற்கான எதிர்வரும் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது செய்து கொள்ளும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.