• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹபரன புதிய நெய்யறி உப நிலையத்தை நிருமாணித்தலும் வேயாங்கொட நெய்யறி உபநிலையத்தை விருத்தி செய்தலுக்குமான ஒப்பந்தத்தைக் கையளித்தல்
- ஹபரன புதிய நெய்யறி உப நிலையத்தை நிருமாணித்தல் மற்றும் வேயாங்கொட நெய்யறி உபநிலையத்தை விருத்தி செய்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்தியாவின் Siemens கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.