• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
H.V.A.Farms (Private) Limited கம்பனிக்கு சுற்றாடல் நட்புறவுமிக்க சேதன பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கைக் கருத்திட்டமொன்றுக்காக காணியொன்றை நீண்டகால குத்தகைக்கு வழங்குதல்
- புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவின் இறால்மடுவ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 69.9 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை சுற்றாடல் நட்புறவு மிக்க சேதன பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையின் பொருட்டு H.V.A.Farms (Private) Limited கம்பனிக்கு 30 வருட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.