• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 360.25 மில்லியன் ரூபா கொண்ட செலவில் ஆகக்குறைந்த ஏற்புடைத்தான விலைமனுதாரரான M/s Pharmace (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு, 20 மில்லிலீற்றர் கரைசல் புட்டிகளுடனான Trastuzumab தடுப்பூசிகள் 440 மில்லி கிராம் கொண்ட புட்டிகள் 2,500 ஐ கொள்வனவு செய்வதற்கான கேள்வியினை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.