• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் யப்பானின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப முகவராண்மைக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை
- விஞ்ஞான மற்றும் தொழினுட்பத்துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் யப்பானின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப முகவராண்மைக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.