• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - வல்கம - தியகம (B452) வீதிப் பிரிவை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் கீழ் வல்கம - தியகம (B452) வீதிப் பிரிவை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமென மிகக் குறைந்த மதிப்பிடப்பட்ட போதுமானளவு ஏற்புடைத்தான விலைமனுதாரருக்கு ஒப்பந்தத்தினை கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.