• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலி குடியரசில் சமாதான செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்குத் தேவையான இராணுவ வாகனங்களை (Logistic Support Vehicles - Military) கொள்வனவு செய்தல்
- மாலி குடியரசில் சமாதான செயற்பாடுகளுக்காக இராணுவ பொருள் கையாளல் உதவி வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு சருவதேச போட்டி விலைமனுக்கள் கோரப் பட்டுள்ளதுடன், இது சம்பந்தமாக 6 நிறுவனங்கள் தமது விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன. அதற்கிணங்க, பொருள்வாரியாக ஒவ்வொரு நிறுவனத் தினாலும் வெவ்வேறாக சமர்ப்பிக்கப்பட்ட உரிய விலைமனுக்கள் மதிப்பிடப் பட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கிணங்க உரிய விலைமனுக்களை கையளிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.