• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறக்குமதி செஸ் வரியைத் திருத்துதல்
- உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் சில பொருட்களின் மீதான இறக்குமதி செஸ் வரியை நீக்கும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14/1 ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 2017‑03‑21 ஆம் திகதியிடப்பட்ட 2011/09 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரம் பெறும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.