• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
- 2017 ஆம் ஆண்டில் வரவுசெலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி சட்டவரைநரால் வரையப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டத்திற்கான வரைவு திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரம் பெறும் பொருட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.