• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் மீது அறவிடப்படும் வரியினை திருத்துவதற்காக வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் களுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் இனங்காணப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது அறவிடப்படும் விசேட வர்த்தக பொருள் வரியை திருத்தி 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தக பொருள் வரி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 10 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களையும் 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 02 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.