• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வங்காளவிரிகுடா சார்ந்த உறுப்பு நாடுகளின் பல்துறை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு (BIMSTEC) தொடர்பிலான மின்சார அணுப்பீட்டு முறைமைகளை இணைப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- BIMSTEC வலயத்தில் பொருத்தமான சிறந்த மின்சார அனுப்பீட்டினை மேம்படுத்தும் நோக்கில் மின்சார வர்த்தகம் சார்பில் மின்சார அனுப்பீட்டு முறைமைகள் இணைப்பினை நடைமுறைப்படுத்து வதற்காக ஒத்துழைப்புடன் செயலாற்றும் பொருட்டு உறுப்பினர்களுக்கு விரிவான பணிக்கட்டமைப்பினை வழங்கும் BIMSTEC நாடுகளுக்கிடையில் அனுப்பீட்டு முறைமைகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.