• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டீசல் மற்றும் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
- டீசல் (உச்ச சல்பர் நூற்றுவீதம் 0.05) 4,200,000 பெரல்களும் பெற்றோல் (92 Unl) 956,250 பெரல்களும் இறக்குமதி செய்யும் நீண்டகால கேள்விகளை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2017‑03‑01ஆம் திகதியிலிருந்து 2017‑10‑31 ஆம் திகதிவரை எட்டு (08) மாத காலப்பகுதிக்கு முறையே சிங்கப்பூரிலுள்ள M/s. Swiss Singapore Overseas Pte. Ltd, மற்றும் M/s. Gunvor Singapore Pte. Ltd, ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.