• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கலாசார துறைசார்ந்த ஒத்துழைப்புக்கான நெறிமுறையொன்றை கைச்சாத்திடுதல்
- ரஷ்ய கூட்டாச்சிக்கும் இலங்கைக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்பினை விரிவுபடுத்தும் நோக்கில் மேடைக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாசார பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் அடங்கலாக கலாசார துறைக்குரிய பணிகளை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கலாசார துறைசார்ந்த ஒத்துழைப்புக்கான நெறிமுறையில் அரச தலைவராக அதிமேதகைய சனாதிபதி அவர்கள் 2017 மார்ச் மாதத்தில் ரஷ்யா கூட்டாட்சிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்ச ரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.