• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் துறையின் ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இரு நாடுகளினதும் கடற்றொழில் துறைக்கான ஒத்துழைப்பினை இரு தரப்பினருக்கும் நலன் பயக்கும் மற்றும் சாதாரண அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் கடற்றொழில் துறையின் ஒத்துழைப்பு தொடர்பி லான உடன்படிக்கையில் 2017 மார்ச் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் ரஷ்ய கூட்டாட்சிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.