• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
- கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரக கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள கொழும்பு 07, பான்ஸ் பிளேசில் அமைந்துள்ள 1.5ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு குறித்தொதுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.