• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்படைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களை (பச்சை, உலர் மற்றும் பிற) கொள்வனவு செய்தல்
- 2017 ஆம் ஆண்டு சார்பில் இலங்கைத் தரைப்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இலங்கை விமானப்படைக்கும் தேவையான உணவுப் பொருட்களை (பச்சை, உலர் மற்றும் பிற) கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 17,555 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த தொகைக்கு 28 வழங்குநர்களுக்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.