• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் விளையாட்டு ஒத்துழைப்பு சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடல்
- விளையாட்டுத் துறையில் இரு நாடுகளினாலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ள விசேட துறைகளை இனங்கண்டு அதனூடாக இருநாடுகளினதும் விளையாட்டின் மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.