• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Ceylon Petroeum starage Terminals Limited கம்பனியின் தரவு நிலையத்திற்கான அனர்த்த மீட்டெடுத்தல் தீர்வினை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் பெற்றோலிய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துதல் உட்பட விநியோகிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் Ceylon Petroeum starage Terminals Limited கம்பனியின் தரவு முறைமையானது தடையின்றி செயற்படுவதனை உறுதி செய்வதற்காக அனர்த்த மீட்டெடுத்தல் தீர்வினை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.