• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவமனைகளுக்குத் தேவையான Deferasirox கொள்வனவு செய்தல்
- குருதி ஏற்றலின் போது குருதியில் இரும்புச் சத்து சேர்வதற்காக சிகிச்சையளிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் Deferasirox 400 மில்லிகிராம் வில்லைகள் 1,250,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.