• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் எதியோப்பியாவுக்கும் இடையில் ஒத்துழைப்புத் தொடர்பி லான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கான உடன்படிக்கை
- சமத்துவ மூலதத்துவத்தின் மீதும் பரஸ்பர நலன்களின் மீதும் இரு நாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார தொழினுட்ப மற்றும் கலாசார ஒத்துழைப்பினை மேம்படுத்தும், மீள புத்துயிரளிக்கும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் எதியோப்பியா சமஷ்டி சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் இடையே ஒத்துழைப்புத் தொடர்பிலான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கான உடன்படிக்கை யில் அவருடைய எதியோப்பியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.