• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்யும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.