• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மருத்துவமனைகளுக்குத் தேவையான Hypodermic ஊசிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- மருந்துகளை உடலினுள் செலுத்துவதற்கும் உடலில் இருந்து வௌியே எடுப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும் Hypodermic ஊசிகளை பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டு சபையினதும் சிபாரின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.