• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தளை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான பண்டக களஞ்சியசாலையை பொதுச் சந்தையொன்றை நிருமாணிப்பதற்காக மாத்தளை மாநகர சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான மாத்தளை பண்டக களஞ்சியசாலையை பொதுச் சந்தையொன்றை நிருமாணிப்பதற்காக மாத்தளை மாநகர சபைக்கு ஐந்து வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.