• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சென் செபஸ்ரியன் வடக்கு பூட்டுவாயில் மற்றும் பம்பி நிலையத்தை வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- உலக வங்கி கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தின் வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாட்டிற்காக சென் செபஸ்ரியன் வடக்கு பூட்டுவாயில் மற்றும் பம்பி நிலையத்தை வடிவமைத்து கட்டியெழுப்பும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.