• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மனிதவளங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு கொள்கை அமுல்படுத்துதல்
- தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உயர் பொருளாதார வளர்ச்சியினை அடைவதற்கு தனியார்துறையிடமிருந்து கூடிய பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு உயர் தொழில் வாய்ப்புகள் உருவாக்குவதனை குறியிலக்காகக் கொண்டு உரிய சகல தரப்பினர்களினதும் கருத்துகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ள "தேசிய மனிதவளங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு கொள்கையை“ நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.