• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் பெறல் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்
- உள்நாட்டு கடன் பெறல் நிகழ்ச்சித் திட்டத்தின் நெகிழ்ச்சித் தன்மை மற்றும் நாட்டின் ஒதுக்கத்தைப் பலப்படுத்தி 2017 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் பெறல் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துவதற்காக 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையிலான இலங்கை அபிவிருத்தி முறிகளை இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் விநியோகிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.