• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள காணித் துண்டொன்றை திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குதல்
- திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை விடுவிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.