• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலஸ்தீன இராச்சியத்தின் தூதரகத்திற்கு காணித்துண்டொன்றைக் குறித்தொதுக்குதல்
- பலஸ்தீன் தூதரகம் சார்பில் நிரந்தர கட்டடடமொன்றை நிருமாணிப்பதற்கு கொழும்பு - 07, ஹேவா ஒழுங்கையில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை குறித்தொதுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.