• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலம் மிக்கதோர் இலங்கை - அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம்
- தற்போதைய அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இதுவரை எய்தப்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அறியச் செய்யும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள "பலம் மிக்கதோர் இலங்கை" என்னும் வௌிப்படுத்தலானது பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.