• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகப் படியொன்றை வழங்குதலும் கூட்டங்களுக்கான படிகளை அதிகரித்தலும்
- தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அலுவலகமொன்றை நடாத்திச் செல்வதற்கான செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு 100,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை 2017 சனவரி மாதத்திலிருந்து செலுத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தற்போது செலுத்தப்படும் பாராளுமன்ற கூட்டங்களுக்கான படியை 500/- ரூபாவிலிருந்து 2,500/- ரூபாவாக அதிகரிப்பதற்குமான பிரேரிப்பொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.