• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறைவடையும் சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
- நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறைவடையும் சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% W/V அல்லது சோடியம் குளோரைட் USP 0.9% W/V மில்லி லீற்றர் 500 புட்டிகள் 7,200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.