• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள எக்ஸ்-ரே இயந்திரங்களுக்காக பயன் படுத்தப்படும் 820,000 blue base dry imagine films (35 cm x 43 cm) கொள்வனவு செய்தல்
- அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள ஊடுகதிர்பிடிப்பு இயந்திரங்களுக்காக பயன்படுத்தப்படும் பியுஜீ லேசர் பிரிண்டர்களின் உபயோகத்திற்காக 820,000 blue base dry imagine films (35 cm x 43 cm) கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.