• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச தொழில் தாபனத்தின் 204 ஆம் சிபாரிசை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2015 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சருவதேச தொழிலாளர் அமைப்பின் 104 ஆம் கூட்டத் தொடரில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட "முறையற்ற பொருத்தாரத்திலிருந்து முறையான பொருளாதாரத்தை நோக்கி செல்வது சம்பந்தமாகவுள்ள அதன் 204 ஆம் சிபாரிசை" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே. செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.