• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி பதவியேற்று இரண்டு வருட கால பூர்த்தியினை கொண்டாடுதல்
- 2017 சனவரி மாதம் 08 ஆம் திகதியன்று தாம் பதவியேற்று இரண்டு வருடகால பூர்த்தியினை தேவையற்ற விழாக்கள், கண்காட்சிகள் இன்றி கொண்டாடுவதற்கும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் கீழ் துரிதமாக செய்றபடுத்தக்கூடிய கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை ஆரம்பிக்குமாறும் பொது மக்களுக்கு மிக பயனுள்ள பெறுபேறு கிடைக்கக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதனை இதற்கு ஒருங்கிணைவாக மேற்கொள்ளுமாறும் சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை பற்றி அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்தார் .