• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
- இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவனம் சம்பந்தமாக செய்யப்பட வேண்டிய திருத்தங்களை உள்ளடக்கி 1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்தைத் திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.