• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் IV நடைமுறைப்படுத்துதல்
- மாத்தறை கட்டம் IV நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 76.83 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் 2,448.81 மில்லியன் ரூபாவையும் கொண்ட கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.