• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்திடியவிலுள்ள உயர் அதிர்வெண் கடத்தி நிலையத்தை விருத்தி செய்தல்
- அத்திடியவிலுள்ள உயர் அதிர்வெண் கடத்தி நிலையத்திற்குத் தேவையான அன்ரனாவுடனான உயர் அதிர்வெண் கடத்தி கருவிகள் மூன்றினைப் பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.