• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு அசோக் லேலண்ட் கம்பனியிடமிருந்து 163 புதிய எஞ்சின்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 163 அசோக் லேலண்ட் எஞ்சின்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கட்டளைகளைச் செய்யும் அடிப்படையில் இந்திய கடன்வழியின் கீழ் கொள்வனவு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.