• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரவுசெலவுத்திட்டம் - 2017 - இரண்டாவது வாசிப்பு மீதான விவாதமும் குழுநிலை விவாதமும்
- 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் முதலாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) 2016‑11‑10 ஆம் திகதி செய்யப்படவுள்ளதெனவும் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதமும் குழுநிலை விவாதமும் நவெம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் 26 நாட்கள் செய்யப்படவுள்ளதெனவும் மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.