• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"நீர் மீள் பாவனை / மாற்று நீர் வழங்கல்" பற்றிய பயிற்சிபட்டறையொன்றை இலங்கையில் நடாத்துதல்
- நீர் மீள் பாவனை மற்றும் நீரிலுள்ள கனியுப்புக்களை நீக்குதல், நீர்வேறாக்கி தொழினுட்பம், உயர் ஒட்சிசன் செயற்பாடு உட்பட இயற்கை சுத்திகரிப்பு முறைமைகள் பற்றிய தர்க்கரீதியானதும் நடைமுறைரீதியானதுமான இரு பிரிவுகள் சம்பந்தமாக அறியச் செய்யும் நோக்கில் Indian Ocean Rim Association நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்யப்படும் "நீர் மீள் பாவனை மற்றும் மாற்று நீர் வழங்கல்" பற்றிய பயிற்சிபட்டறையொன்றை 2016 நவெம்பர் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 03 ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.