• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மருத்துவமனைகளுக்குத் தேவையான நோய்த் தொற்று தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்தல்
- நோய்த் தொற்று தடுப்பூசியொன்றாக பரவலாக பயன்படுத்தப்படும் "Co - Amoxiclab தடுப்பூசி மில்லிகிராம் 1000/200 கொண்ட புட்டிகள் 2,400,000 ஒவ்வாமைக்காக பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியொன்றாகிய Meropenem தடுப்பூசி கிராம் 1 கொண்ட புட்டிகள் 500,000 மும் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.