• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையேயான இருதரப்பு விமானசேவை கலந்துரையாடல்
- இருநாடுகளுக்கும் இடையே பிரயாணிகள் மற்றும் விமான சரக்குகள் ஆகிய இருவகை விமானங்களுக்கு சுதந்திர பயண உரிமைகளை எவ்வித பாதிப்பும் இன்றி நடைமுறைப்படுத்துவதற்கும் இருநாடுகளினதும் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட விமானசேவைகளை ஏற்றுக் கொள்வதற்கும் இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையே 2013‑12‑12 ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரத்தில் உடன்பாடு காணப்பட்ட விமானசேவைகள் உடன்படிக்கையை முறையாக கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் அதனை வலுவாக்கம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.