• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்பு நோய் பிரிவொன்றுக்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி பொருத்துதல்
- இலங்கை தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வலிப்பு நோய் பிரிவின் மூலம் உயர்மட்ட சுகாதார சேவையொன்றை வழங்குவதற்கு அததியாவசிய கண்காணிப்பு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் பொருத்துவதற்குமான கொள்வனவு / கேள்வி அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.