• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச மூலதன சந்தை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியுதவி
- பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான நிதி வளத்தை இலங்கையின் மூலதன சந்தையின் மூலம் பயனுள்ள விதத்தில் திரட்டும் நோக்கில் பலம்மிக்க சட்டம் மற்றும் ஒழுங்குறுத்தல் கட்டமைப்பைக் கொண்ட வினைத்திறன் மிக்க, நிலையான வெ ளிப்படைத் தன்மை வாய்ந்த மூலதன சந்தையொன்றை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொள்கை அடிப்படையிலான கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக இணக்கப் பேச்சுகளை நடாத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.