• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பொலநறுவையை கட்டியெழுப்புவோம்" - மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
- பொலன்நறுவை மாவட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக சுத்தமான குடிநீர்வழங்கும் நோக்கில் "பொலநறுவையை கட்டியெழுப்புவோம்" - மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒன்பது (09) நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் 2017 ஆம் 2018 ஆம் ஆண்டுகள் சார்பில் அதற்குத் தேவையான 6,464.36 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்வதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.