• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹபரன, வேயங்கொட 220 kv மின்சார அனுப்பீட்டு வழியை நிருமாணித்தல் - ஒப்பந்தத்தை வழங்குதல்
- யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையின் நிதி உதவியின் கீழ் ஹபரனயிலிருந்து வேயங்கொட வரை 220 kv மின்சார அனுப்பீட்டு வழியை (லொட் B) நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.