• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில்சார் ஒத்துழைப்பினை கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
- கடற்றொழில் பணிகளின் போது இரு தரப்புக்கும் இடையே ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் மக்கள் சீனக் குடியரசின் Guangzi Zhuang சுயாட்சி மாநிலத்தின் கடற்றொழில், விலங்கு வளர்ப்பு மற்றும் கால்நடை பணியகத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இலங்கை தேசிய நீரகவளமூல அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.