• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வத்தளை உத்தேச பிரதேச செயலகத்தை நிருமாணித்தல்
- வத்தளை பிரதேச செயலகம் தற்போது நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தின் ஒருபகுதி வெ ளிச்சுற்றுவட்ட அதிவேக பாதையின் நிருமாணிப்பு காரணமாக உடைக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. வத்தளை பிரதேச செயலகத்தில் சேவையைப் பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு பயனுள்ள சேவையொன்றை வழங்குவதற்கும் அதன் பதவியினர்க்கு சிறந்த அலுவலக சூழலொன்றை வழங்கும் நோக்கிலும் இந்த பிரதேச செயலகத்துக்கு ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை 198.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.