• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மருத்துவமனைகளுக்கு இறப்பர் பாலினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகளை கொள்வனவு செய்தல்
- அரசாங்க மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அறுவை சிகிச்சை கையுறைகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதோடு, அதற்குரிய கொள்வனவுகள் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.