• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் தொலைக்காட்சி திரை மூலம் தகவல் மற்றும் விளம்பரங்களை கொண்டு செல்லல்
- சுகாதாரம்சார் தகவல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள், அன்றாட வழமையான தகவல்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள், மத நிகழ்ச்சிகள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை தொலைக்காட்சி திரைகளில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் ஔிபரப்பும் நோக்கில் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக், காவறை, வெளிநோயாளர் பிரிவு மற்றும் நுழைவு மண்டபம் போன்ற பொருத்தமான இடங்களில் LCD தொலைக்காட்சி திரைகளை தாபிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.